கரோனா தொற்று காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநில அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்- உச்ச நீதிமன்றம் - Supreme Court verdict on neet exams
நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Supreme Court verdict on NEET JEE exams
இந்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் திட்டமிட்டபடியே வரும் 13ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...'நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடவுள் துணை இருப்பார்!'