காந்தி நகர் (குஜராத்): ஹரி கிருஷ்ணா ஏரியில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலை, அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத சில நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.