உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலில் நேற்று பாஜகவினர் ஹோலி பண்டிகை கொண்டாடினர். அப்போது யாரும் எதிர்பாராத சமயத்தில் பாஜக நிர்வாகிகள் நின்றிருந்த மேடை சரிந்து விழுந்துள்ளது.
உபி பாஜகவினர் ஹோலி பண்டிகை கொண்டாடுகையில் சரிந்து விழுந்த மேடை! - BJP holi celebration
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவினர் ஹோலி பண்டிகை கொண்டாடும் போது, விழா மேடை சரிந்து விழுந்தது.
up holi
இதில், பாஜக விவசாய அணிld தலைவர் அவ்தேஷ் யாதவ் மற்றும் சில பாஜக நிர்வாகிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.