தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாயை கொன்று வீட்டில் புதைத்த மகன் கைது: கேரளாவில் பரபரப்பு - கொல்லம்

திருவனந்தபுரம் : தாயை மகனே கொன்று வீட்டில் புதைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Son killed mother and buried her in the house premises

By

Published : Oct 13, 2019, 8:25 PM IST

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்து வந்தவர் சாவித்திரியம்மா(84). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் சாவித்திரியம்மா காணவில்லையென்று அவரது மகள், சில நாட்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாவித்தியம்மாவை தேடிவந்தனர். இந்நிலையில் அவரது மகனான சுனிலே, அவரைக் கொன்று வீட்டிலேயே புதைத்தது தெரியவந்தது.

சுனில் வீட்டில் ஆய்வு செய்யும் காவல்துறையினர்

இதையடுத்து சுனிலை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிக்கு சுனிலுக்கு மற்றொரு கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details