இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறுகையில்,
தலைமை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள்! - வாக்குப்பதிவு இயந்திரங்கள்
டெல்லி: தபால் வாக்குகள், மன்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒரே நேரத்தில் எண்ணப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
election-commission
"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஐந்து வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டு கட்டாயம் எண்ணப்பட வேண்டும். வெற்றிகான வாக்கு வித்தியாசம், செல்லாது என நிராகரிக்கப்பட்ட தபால்வாக்குகளை விடக் குறைவாக இருந்தால், அந்த வாக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
Last Updated : May 19, 2019, 9:26 PM IST