தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெகன்நாதர் ரத யாத்திரை:  கோயில் குழுத் தலைவரிடம் பேசிய அமித்ஷா - பூரி ரத யாத்திரை

டெல்லி: பூரி ரத யாத்திரை தொடங்கிய நிலையில், ஜெகன்நாதர் கோயில் குழுத் தலைவரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

shah-speaks-to-jagannath-temple-committee-chairperson-on-puri-rath-jatra
shah-speaks-to-jagannath-temple-committee-chairperson-on-puri-rath-jatra

By

Published : Jun 23, 2020, 12:40 AM IST

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் பிரசித்திபெற்ற ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பூரி ரத யாத்திரை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெகன்நாதர் கோயில் குழுத் தலைவர் கஜபதி மகாராஜா திவ்ய சிங்கா தேப் உடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

பூரியை தொடர்ந்து அகமதாபாத்திலும் ஜெகன்நாதர் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details