டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதனால் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
டெல்லி தேர்தல்: தொண்டர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா! - மத்திய உள்துறை அமைச்சர்
டெல்லி: தேர்தல் பரப்புரையை முடித்த மத்திய உள்துறை அமைச்சர், பாஜக தொண்டர் வீட்டில் உணவருந்தினார்.
Shah has meal at Delhi BJP worker's house after campaigning
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின்னர், பாஜக தொண்டர் ஒருவரது வீட்டில் உணவருந்தினார். அப்போது டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியும் உணவருந்தினார்.
இதையும் படிங்க...பாடலால் சர்ச்சைக்குள்ளான பாஜக வேட்பாளர்!