கர்நாடக மாநிலம் கல்புர்கியில், ரோஜா பகுதியை சேர்ந்த சோஹில் என்பவர் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் கொண்டாடத்தில் கலந்துகொண்ட நபர்கள் அரிவாளுடன் ஆட்டம் போட்டுள்ளனர்
பர்த்டே பார்ட்டி: வாள் உடன் ஆட்டம் போட்ட ஏழு பேர் கைது! - அரிவாளுடன் ஆட்டம் போட்ட ஏழு பேர்
பெங்களூரு: கல்புர்கியில் பிறந்தநாள் கொண்டாடத்தில் அரிவாளுடன் ஆட்டம் போட்ட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூர்
இந்த டான்ஸ் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஏழு பேரையும் கைது செய்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.