இந்த உத்தரவை நியமனங்களுக்கான மத்திய கேபினட் குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்தப் பொறுப்பிலிருந்த ராகேஷ் அஸ்தானா எல்லைப் பாதுகாப்புத் துறை தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து இந்தப் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். 1986ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆக பொறுப்பேற்ற கணபதியின் ஓய்வுக் காலம் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி வரை உள்ளது.