இது குறித்து சட்டப்பேரவை செயலர் வின்சன்ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநில சட்டப் பேரவையை காகிதம் பயன்பாடு இல்லாத இடமாக மாற்ற இந்த திட்டம் உதவும்.
கணினிமயமாகும் புதுச்சேரி சட்டப்பேரவை! - கணிணி மயமாக்குதல்
புதுச்சேரி: சட்டப்பேரவையின் அலுவல்களை கணினிமயமாக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சியை சபாநாயகர் தொடக்கி வைத்தார்.
vincent roy
இதன்மூலம் சட்டப்பேரவையின் நடவடிக்கைகள், உறுப்பினர்கள் கேள்வி பதில் ஆகிய அனைத்தும் ஆன்லைனில் பதிவுச் செய்யப்படும். இந்த பயிற்சியானது இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்தத் திட்டத்தினால் புதுச்சேரி சட்டப்பேரவை முழுமையாக கணினி மயமாக்கப்படும். இதில் தினசரி அலுவல்கள், ஆவணங்கள் என அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்" என்றார்.
Last Updated : Jul 4, 2019, 5:06 PM IST