தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் 2ஆவது நபருக்கு கரோனா! - Kerala latest nws

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்து மற்றொரு நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

coronavirus in india
coronavirus in india

By

Published : Feb 2, 2020, 9:47 AM IST

Updated : Mar 17, 2020, 5:30 PM IST

சீனாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. அதேபோல சீனாவுக்கு வெளியேயும் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

கடந்த வாரம் கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இநிலையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் சமீபத்தில்தான் சீனா சென்றுவந்துள்ளார். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார்.

இதையும் படிங்க: இந்தியர்களை மீட்க புறப்படும் ஏர் இந்தியா!

Last Updated : Mar 17, 2020, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details