ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்ததையடுத்து தொகுதி பங்கீடுகளையும் உறுதிசெய்துள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு 150 சீட்டுகள், சிவசேனாவிற்கு 124 சீட்டுகள் என தொகுதி பங்கீடுகளை உறுதிசெய்து அறிவித்துள்ளனர்.