கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள கட்டுப்பாட்டுக் எல்லை கோட்டில் (எல்ஐசி) கடந்த மாதம் சீன படையினருடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சீன தயாரிப்பு பொருள்களை இந்தியா புறக்கணித்து வருகிறது. இதனால், மின்னணு பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டது.
மாட்டு சாணம், கோமியத்தில் தயாராகும் சஞ்சீவ்னி ராக்கி - மாட்டு சாணம்,சிறுநீரில் தயாராகும் சஞ்சீவ்னி ராக்கி
கட்ச் (குஜராத்): ராமகிருஷ்ணா பரம்ஹான்ஸ் அறக்கட்டளையானது மாட்டு சாணம், கோமியம் கொண்டு சஞ்சீவ்னி ராக்கிகளை தயாரித்து வருகிறது.
சஞ்சீவ்னி ராக்கி
இதனிடையே, குஜராத்தின் கட்ச் சார்ந்த ராமகிருஷ்ணா பரம்ஹான்ஸ் அறக்கட்டளை ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளது. அதில், மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியத்தின் ராக்கிகளை உருவாக்குகின்றனர். இது குறித்து அறக்கட்டளை உறுப்பினர்கள் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ராக்கி தயாரிப்பதில் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த ராக்கிக்கு 'சஞ்சீவ்னி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
Last Updated : Jul 30, 2020, 11:35 AM IST