தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாய்னா நோவால்... சாஹல் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரல் - சுழற்பந்து வீச்சாளர் சாஹல்

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சுழற்பந்து வீச்சாளர் சாஹலின் டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

saina
saina

By

Published : Feb 4, 2020, 11:33 PM IST

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் வேடிக்கையான டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

சாய்னா நேவால் இன்ஸ்டா பேஜ்

அதில், அவர் தனது பேட்மிண்டன் பயிற்சி, பேட்மிண்டனில் தனது திறன் குறித்த பாஸ்ட் பீட்டுக்கு தனது கைகளால் அசைவு செய்து அசத்தினார். இவரின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனையடுத்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தனது சமூக வலைதளத்தில் டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் பாஸ்ட் பீட்டில் மூன்று இளைஞர்களுடன் டிக்டாக் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோவை 33 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details