புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறந்தசென்றபோது விபத்துக்குள்ளானதாகவும், அதில் 6 பேர் பயணம் செய்ததாகவும் செய்தி வெளியாகின.
'புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் விபத்து எனப் பரவிய செய்தி வதந்தி' - Helicopter crash in Pudukottai
புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாகப் பரவிய செய்தியில் உண்மையில்லை எனப் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
pudukottai district
மேலும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வெளியான செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவம் உண்மையில்லை எனப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையில் இதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெறவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பாகிஸ்தான் வாழ்க கோஷம் எழுப்பிய மாணவிக்கு கிடைத்தது பிணை