தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் டிஜிட்டல் முறையால் எளிதாகிறது - ரவிசங்கர் பிரசாத் - டிஜிட்டல் முறை வழககு தாக்கல் குறித்து ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் டிஜிட்டல் முறை மூலம் வழக்குகளை எளிதாக தாக்கல் செய்ய முடிகிறது என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

RS Prasad encourages digitisation of judicial process, says e-filing made filing cases easier in SC
RS Prasad encourages digitisation of judicial process, says e-filing made filing cases easier in SC

By

Published : Jul 16, 2020, 10:43 PM IST

இந்த நடவடிக்கையானது, நீதித்துறை செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அடுத்தப்படியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டிஜிட்டல் முறை மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை எளிதாக தாக்கல் செய்ய உதவுகிறது.

ஊரடங்கு காலத்தில், 640 வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் டிஜிட்டல் முறையில் வழக்குகளுக்குப் பதிவு செய்துள்ளனர். இது, நீதித்துறை செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு நடவடிக்கை ”என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details