தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 30, 2019, 8:23 PM IST

ETV Bharat / bharat

முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார்!

டெல்லி: முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இன்று மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங்


17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், ஆர்.கே.சிங் மத்திய அமைச்சராக பதவியேற்று கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details