தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய கல்விக் கொள்கை ஒரு புல்டோஸர் பாலிசி - வைகோ - வைகோ மக்களைப் பேச்சு

டெல்லி: மத்திய கல்விக் கொள்ளையை எத்தனை மாநிலங்கள் எதிர்த்தன ஆதரித்தன என மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.

vaiko in RS

By

Published : Nov 21, 2019, 3:18 PM IST

Updated : Nov 21, 2019, 3:35 PM IST

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று கேள்வி-பதில் நேரத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களைவை உறுப்பினருமான வைகோ, "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை மாநில அரசுகளின் கல்விக் கொள்கைகளை தரைமட்டமாக்கும் புல்டோஸர் கொள்கையாகும்.

அதனைக் கொண்டுவருவதற்கு முன்பாக அதுகுறித்து மாநிலங்களுடன் ஆழமாக கலந்தாலோசிப்பட்டாத ? அப்படி இருந்தால் அதற்கு எத்தனை மாநிலங்கள் ஆதரித்தன, எதிர்த்தன ? " என கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் கேள்வி எழுப்பும் வைகோ

இதையும் வாசிங்க : மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

Last Updated : Nov 21, 2019, 3:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details