தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியல் கட்சி தொடக்கம்: அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்! - rajinikanth elder brother in bengaluru

பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளதை அடுத்து, அவரது அண்ணன் சத்யநாராயணாவிடம் ஆசி பெற்றார் .

அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்!
அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்!

By

Published : Dec 7, 2020, 8:38 AM IST

நடிகர் ரஜினிகாந்த் வரும் 12ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அதற்காக பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டுக்கு சென்றுள்ளார்.

முன்னதாக அவர், தனது அரசியல் கட்சி தொடக்கம் குறித்து தெளிவுப்படுத்திருந்தார். அதன்படி, டிசம்பர் 31ஆம் தேதி கட்சித் தொடர்பான அறிவிப்பும், ஜனவரியில் கட்சியும் தொடங்க உள்ளார்.

அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்

அதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சாலை மார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை (டிச.06) புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரது அண்ணன் சத்யநாராயணாவிடம் ஆசி பெற்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:'பிறந்த நாளன்று வீட்டுக்கு வர வேண்டாம்'- ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details