நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்.11 தேதி தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தல் பரப்புரை, வேட்புமனு தாக்கல் என பல தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாகியுள்ளன.
ரயில் டிக்கெட்களில் பிரதமர் மோடி படம் நீக்கம்! - ரயில் டிக்கெட்
டெல்லி: தேர்தல் விதி அமலில் உள்ள நிலையில், ரயில்வே டிக்கெட்டுகளில் உள்ள பிரதமர் மோடி படத்தை நீக்க ரயில்வேத் துறை முடிவெடுத்துள்ளது.
indian railway
இந்நிலையில் தேர்தல் விதிமுறையும் அமலில் உள்ளதால், ரயில் டிக்கெட்டுகளில் உள்ள பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கவுள்ளதாக ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில்தான், ரயில் டிக்கெட்டுகளில் உள்ள மோடி படத்தை நீக்கியதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.