தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நேதாஜி பிறந்த தினம்: ரயிலுக்கு பெயர்சூட்டி கௌரவித்த இந்திய ரயில்வே! - இந்தியாவின் மிகப் பழமையான ரயில் ஹவுரா-கல்கா மெயில்

டெல்லி: நேதாஜி 125ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஹவுரா-கல்கா மெயில் ரயிலுக்கு நேதாஜி எக்ஸ்பிரஸ் என பெயர்சூட்ட கௌவித்துள்ளனர்.

டெல்லி
டெல்லி

By

Published : Jan 20, 2021, 12:27 PM IST

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் 'பரக்ரம் திவாஸ்' எனும் வலிமை தினமாக கொண்டாட உள்ளதாக மத்திய அரசு அறிவுத்துள்ளது. இதுமட்டுமின்றி, இவரின் பிறந்தநாளை ஒரு வருடத்திற்கு கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேதாஜியின் 125ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஹவுரா-கல்கா மெயில் ரயிலுக்கு நேதாஜி எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டி கௌரவித்துள்ளது. இதை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஹவுராவை, ஹரியானாவின் கல்காவுடன் இணைக்கும் இந்தியாவின் மிக பழமையான ரயில் ஹவுரா-கல்கா மெயில் ஆகும்.

ABOUT THE AUTHOR

...view details