வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றிப்பெற்றதை அடுத்து தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்த இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார். அங்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார்.
நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்ள ராகுல் முடிவு? - நாடு முழுவதும்
டெல்லி: நாடுமுழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு மக்களின் பிரச்னைகளை அறிய ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல்
இதைதொடர்ந்து நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு மக்களிடம் உள்ள குறைகளை கேட்க ராகுல் காந்தி முடிவுச் செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.