டெல்லியில் ரயில்வே அமைச்சர் அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு எப்படி நடத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை என்றும், அதனால் தான் அவர்கள் பயணற்றவைகளை பேசிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ராகுல் காந்தி நாகரிகமற்றவர்: பியூஷ் கோயல் தாக்கு! - காங்கிரஸ்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிப்படை நாகரிகம் கூட இல்லாதவர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாகச் சாடியுள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்
மேலும், தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டதால் விரத்தியில் உள்ள அவர்கள், தேர்தலின் தரத்தைக் குறைக்க நினைக்கிறார்கள் என்றும் ராகுல் காந்திக்கு அடிப்படை நாகரிகம் கூட இல்லை என்று நினைக்கிறேன் எனவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.