டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்த நிலையில், இன்றும் (பிப்.10) மக்களவையில் கேள்வி நேரம் இடம்பெறவில்லை.
மக்களவையில் கேள்வி நேரம் இடம்பெறவில்லை! - மக்களவையில் கேள்வி நேரம்
நாடாளுமன்றத்தில் மக்களவையில் இன்றும் கேள்வி நேரம் இடம்பெறவில்லை.
![மக்களவையில் கேள்வி நேரம் இடம்பெறவில்லை! Lok Sabha Budget Session Lok Sabha Budget Session LS LIVE Lok Sabha LIVE updates Motion of Thanks Prime Minister Narendra Modi Rahul Gandhi Question Hour' will again not feature in the Lok Sabha மக்களவையில் கேள்வி நேரம் கேள்வி நேரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10570711-148-10570711-1612952054519.jpg)
Lok Sabha Budget Session Lok Sabha Budget Session LS LIVE Lok Sabha LIVE updates Motion of Thanks Prime Minister Narendra Modi Rahul Gandhi Question Hour' will again not feature in the Lok Sabha மக்களவையில் கேள்வி நேரம் கேள்வி நேரம்
கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பதிலளிப்பார். இந்நிலையில், இன்றும் கேள்வி நேரம் நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பட்ஜெட் முதலான ஆவணங்களை தமிழில் வெளியிட ரவிக்குமார் எம்பி கோரிக்கை!