புதுச்சேரியில் 86 நபர்களுக்கு இன்று (ஜூலை27) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,872 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - புதுச்சேரி கரோனா நிலவரம்
புதுச்சேரி : புதிதாக 86 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2,872 ஆக உயர்ந்துள்ளது.
Puduchery Corona Update
தற்போது மாநிலத்தில் 1,109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 1,720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் மூன்று பேர் கரோனா தொற்றால் நேற்று உயிரிழந்ததை அடுத்து கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.