புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி காலை 9:30 மணியளவில் சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது என்று சட்டப்பேரவை செயலர் வின்சன்ட் ராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்.12இல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - Puducherry Assembly
புதுச்சேரி: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறவிருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
Puducherry Assembly Meeting
இக்கூட்டத்தில் காவலர் காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாகவும், பழமைவாய்ந்த ரோடியர் மில் மூடப்படுவது தொடர்பாகவும் இறுதி முடிவு எடுக்கப்படுமென்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:மின் தேவையை சமாளிக்க ரூ.1.4 கோடி ஒதுக்கீடு - ஆளுநர் கிரண்பேடி