தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சேமநல திட்டத்தை அமல்படுத்த வேண்டும் : புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு - puducherry lawyers demand provident fund

புதுச்சேரி: சேமநல திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

lawyers

By

Published : Aug 13, 2019, 11:20 PM IST

தமிழ்நாட்டில் இருப்பதுபோல் வழக்கறிஞர்கள் சேமநல நிதி திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும், சிபிஐ மற்றும் மகளிர் நீதிமன்ற கட்டடப் பணிகள் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி வழக்கு என்ற சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொத்தம் 950 வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தால் நீதிமன்ற வழிகள் பாதிக்கப்பட்டன.

வழக்கறிஞர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details