புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க 700 தனி படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு - மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
புதுச்சேரி: இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
puducherry health minister inspect government hospial
மேலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும், உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:மருத்துவமனையில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆய்வு