புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளரும் நியமன சட்டப்பேரவை உறுப்பினருமான சங்கர் (70), மாரடைப்பால் இன்று (ஜனவரி 17) காலமானார்.
புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏ காலமானார்
புதுச்சேரி: பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70.
பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் காலமானார்
இவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர். சங்கர் மறைவையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாநில பாஜக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரி சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு