இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
'கஞ்சா, குட்கா உள்ளிட்டப் போதைப் பொருட்கள் விற்பனை செய்வது புதுச்சேரி முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் குட்கா விற்பனை செய்து, இளைஞர்களின் எதிர் காலத்தை பாழாக்குவதாகப் புகார் வந்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர் காலத்தை வீணாக்குவதாகப் புகார்கள் வருகின்றன.