விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கடந்த சில நாள்களுக்கு முன்பு யூடியூப் ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது.
'திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - பெண்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவன்
புதுச்சேரி: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரி பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி
இதனால் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (அக். 24) புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்கள் பிரிவு, மோகன் பாபு சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.