பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசிய அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ராஜா திரையரங்கம் முன்பு திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இன்று காலை (டிச.14) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில், குடியுரிமை மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.! - குடியுரிமை திருத்த மசோதா புதுச்சேரி
புதுச்சேரி: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அதன் நகலை எரிக்க முயன்றவர்களைக் காவலர்கள் கைது செய்தனர்.
![புதுச்சேரியில், குடியுரிமை மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.! Protest against citizenship bill in Puducherry citizenship bill CAB Protest in Puducherry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5367781-thumbnail-3x2-pdycab.jpg)
Protest against citizenship bill in Puducherry
புதுச்சேரியில், குடியுரிமை மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்