ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா (86) கரோனா தொற்றால் உயிரிழந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சிகிச்சைப் பெற்றவந்த அவர், கரோனா தொற்று தீவிரமடைந்ததால் உயிரிழந்துள்ளார். அரச குடும்பத்தில் கரோனா தொற்றால் நேரிட்டுள்ள முதல் உயிரிழப்பு இதுவாகும்.
ஸ்பெயின் இளவரசி கரோனாவால் உயிரிழப்பு - undefined
Princess Maria
10:49 March 29
ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.
Last Updated : Mar 29, 2020, 11:32 AM IST
TAGGED:
ஸ்பெயின் இளவரசி மரியா