தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை! - பிரதமர் இன்று மாலை உரை

டெல்லி: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.

modi
modi

By

Published : Jun 29, 2020, 11:08 PM IST

Updated : Jun 30, 2020, 8:39 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்க நான்கு மாநிலங்களில் ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இன்றுடன் (ஜூன் 30) ஐந்தாம் கட்ட ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.

இந்தத் தகவலை பிரதமர் அலுவலகம் உறுதிசெய்துள்ளது. இந்த உரையில் பொது முடக்கம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்குத் தடை - ஏன்?

Last Updated : Jun 30, 2020, 8:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details