17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கி ஜுலை 26ஆம் வரை நடைபெறவுள்ளது. கூட்டுக் கூட்டத்தில் (மக்களவை-மாநிலங்களவை) உரை நிகழ்த்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை! - நாடாளுமன்ற உரை
முப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்றம் வந்த குடியரசுத் தலைவரை உரை நிகழ்த்திவருகிறார்.
ramnath
அவரை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். ராம்நாத் கோவிந்தை வரவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்திவருகிறார்.