மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஐஸ்லாந்து, ஸ்லோவேனியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தன் மனைவி சவிதா கோவிந்த் உடன் நேற்று புறப்பட்டார். இந்த பயணத்தின்போது, அந்தந்த நாட்டு அதிபர்களை ராம்நாத் கோவிந்த் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்தைத் தொடங்கிய குடியரசுத் தலைவர்! - குடியரசு தலைவர்
டெல்லி: ஐஸ்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தன் அரசுமுறை பயணத்தை நேற்று தொடங்கினார்.
President
இந்த பயணத்துக்காகதான், பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்திக்கொள்ள அந்நாட்டிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்திய அரசின் கோரிக்கை பாகிஸ்தான் மறுத்தது குறிப்பிடத்தக்கது.