தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாத்மா காந்தி நினைவிடத்தில் போர்ச்சுக்கல் பிரதமர்...! - narendra modi meets portugal pm

டெல்லி: போர்ச்சுக்கல் பிரதமர் ஆண்டனியோ கோஸ்டா இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தைப் பார்வையிட்டார்.

மகாத்மா காந்தி நினைவிடத்தில் போர்ச்சுக்கல் பிரதமர்
Portugal Prime Minister Antanio Costa visited Raj Ghat

By

Published : Dec 19, 2019, 9:54 PM IST

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள போர்ச்சுக்கல் பிரதமர் ஆண்டனியோ கோஸ்டா இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

மகாத்மா காந்தி நினைவிடத்தில் போர்ச்சுக்கல் பிரதமர்!

பின்னர், ஆண்டனியோ கோஸ்டா மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். அவருக்கு மகாத்மா காந்தியின் உருவச்சிலை பரிசாக வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: இந்தியா வருகிறார் போர்ச்சுகீசிய பிரதமர் ஆண்டோனியோ கோஸ்டா!

ABOUT THE AUTHOR

...view details