நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது. அத்தியாவசிய பொருள்களை வாங்க மக்கள் வெளியில் செல்லும்போது பெரும்பாலனோர் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். மேலும் சில இடங்களில் முகக்கவசங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிரண் பேடி தயாரித்த முகக்கவசம்: வைரலாகும் வீடியோ! - துணியை வைத்து முகக்கவசம் செய்த கிரண் பேடி
புதுச்சேரி: முகக்கவசம் தயாரிக்கும் செய்முறை விளக்கத்தை ஆளுநர் கிரண்பேடி வீடியோ காட்சி மூலம் வெளியிட்டுள்ளார்.
முகக்கவசம் தயாரித்த கிரண் பேடி
இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, எளிய முறையில் துணியை வைத்து முகக்கவசம் செய்யும் முறையை வீடியோ காட்சி மூலம் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காவலர்களுக்கு ரெட் கிராஸ் சார்பில் முகக்கவசம்