தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 118ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுவருகிறது.
காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்! - திருவுருவ சிலைக்கு மரியாதை
புதுச்சேரி: காமராஜரின் பிறந்தநாளையொட்டி காரைக்காலில் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
![காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்! political leaders tribute kamarajar on his birth anniversary](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:06:32:1594805792-tn-ngp-04-kamarajar-birthday-script-7204630-15072020130434-1507f-1594798474-880.jpg)
political leaders tribute kamarajar on his birth anniversary
இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தை அடுத்துள்ள அம்பாள்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு புதுச்சேரி மாநில வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.