கரோனா குறித்த விழிப்புணர்வுக்காக எமதர்மன் தோற்றத்தில் காவல் துறை ஆய்வாளர் வலம்வரும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் வரும் எச்எஸ்ஆர் லே அவுட் (HSR Layout ) காவல் துறை ஆய்வாளர் ஜீப்பில் அமர்ந்தவாறு நகரத்தை வலம் வருகிறார்.
ஊர் சுற்றி எமதர்மனிடம் அடி வாங்கும் மக்கள் - எமராஜ வேடத்தில் வலம் வரும் காவல்துறை அலுவலர்
பெங்களூரு: எமதர்மன் வேடத்தில் காவல் துறை ஆய்வாளர் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திவருவது வைரலாகியுள்ளது.
![ஊர் சுற்றி எமதர்மனிடம் அடி வாங்கும் மக்கள் Police Inspector appears in Avatar of Yamaraja](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6858896-thumbnail-3x2-s.jpg)
Police Inspector appears in Avatar of Yamaraja
அந்நேரத்தில் தேவையில்லாமல் ஊர் சூற்றுபவர்களை எமதர்மன் வேடத்தில் அவர் துரத்தி அடிப்பது வைரலாகியுள்ளது.
எமராஜ காவலரிடம் ஊர் சுற்றி அடிவாங்கும் மக்கள்
இதையும் படிங்க... பேய் போல வேடமணிந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்!