உத்தரப் பிரதேச- டெல்லி பகுதியான நொய்டா கோட்வாலி இரண்டாவது பகுதியிலுள்ள ஷிரமிக் குஞ்ச் என்ற இடத்தில் அப்துல் சலாம், அவரது மகன் ரஹ்மத் ஆகியோர் வசித்துவருகின்றனர்.
இவர்கள் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆட்சேப கருத்து பதிவிட்டதாக பகுதி 93இல் வசிக்கும் நபர் ஒருவர் அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.