ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அஸ்ஸாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் வேட்டையாடுபவர்கள் ஒரு கொம்பு காண்டாமிருகத்தை கொன்றுள்ளனர்.
அஸ்ஸாமில் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடிய வேட்டையர்கள் - காண்டாமிருகத்தை வேட்டையாடிய வேட்டையர்கள்
திஸ்பூர்: காசிரங்கா தேசிய பூங்காவில் வேட்டையாடுபவர்கள் ஒரு கொம்பு காண்டாமிருகத்தை கொன்றுள்ளனர்.
poachers have killed an one horned rhino in assam
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், தேசிய பூங்காவின் கஹாரா வரம்பில் வயது வந்த பெண் காண்டாமிருகத்தின் சடலத்தை வன அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், வேட்டையாடுபவர்கள் கொம்பை எடுத்துச் செல்வதற்காக காண்டாமிருகத்தை கொன்றது தெரியவந்தது. மேலும், அப்பகுதியில் 303 ரக துப்பாக்கியின் 6 வெடி மருந்துகளை மீட்டுள்ளனர் என்றனர்.
TAGGED:
poachers have killed