உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றவுள்ள மோடி! - உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாடு
டெல்லி: உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி நாளை உரையாற்றவுள்ளார்.
பிரதமர் மோடி
இந்த மாநாட்டில், உலகளவில் 400 சிறந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "நான்காவது தொழில்புரட்சி - மனித இனத்தில் நலனில் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் மோடி உரையாற்றவுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தலைமை செயல் அலுவலர்களுடன் மோடி கலந்துரையாடலும் மேற்கொள்ளவுள்ளார்.