மாராத்திய பேரரசர் சத்திரபதி சிவாஜியின் 390ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரம், கருணை, நிர்வகாத்தின் திருவுருவாய் விளங்கும் பேரரசர் சத்திரபதி சிவாஜிக்கு தலை வணங்குகிறேன்.
"தலை வணங்குகிறேன்" - பிரதமர் நரேந்திர மோடி - பிரதமர் மோடி சத்திரபதி சிவாஜி மரியாதை
டெல்லி : சத்திரபதி சிவாஜியின் 390ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் படத்துடன் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
Chhatrapati Shivaji
சிவாஜியின் வாழ்க்கை இன்றளவிலும் கோடிக்கணக்கானோருக்கு உந்து சக்தி அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : 'பெரிய டீல் குறித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம்' - ட்ரம்ப் திட்டவட்டம்