நாடு முழுவதும் இன்று தேசிய விளையாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியர்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், உடற்பயிற்சியின் அவசியத்தை புரிந்துகொள்ளும் வகையிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஃபிட் இந்தியா இயக்கத்தை டெல்லியில் தொடங்கி வைத்தார்.
#FitIndiaMovement : ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! - PM Modi launches Fit India movement
டெல்லி: தேசிய விளையாட்டு தினமான இன்று உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் ஃபிட் இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
![#FitIndiaMovement : ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4275338-216-4275338-1567055442999.jpg)
PM Modi launches fit India movement
ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
இதற்கான நிகழ்ச்சி டெல்லி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஃபிட் இந்தியா இயக்கம் தொடர்பாக பல்வேறு துறை அமைச்சர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபல ஆளுமைகள் டிவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Last Updated : Aug 29, 2019, 1:54 PM IST