தேவந்திர ஃபட்னாவிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து - PM Modi congratulates Devantra Patnaik
மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேவந்திர ஃபட்னாவிஸுக்கும், துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கும் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
modi
இது குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேவந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு வாழ்த்துகள். மகாராஷ்டிராவில் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பாடுபடுவார்கள் என பதிவிட்டுள்ளார்.
Last Updated : Nov 23, 2019, 12:17 PM IST