நாட்டில் சில மாநிலங்களில் கரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்களில் மட்டும் அதிகரித்துவருகிறது.
கரோனா குறித்து டிசம்பர் 4இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - undefined
டெல்லி: சில மாநிலங்களில் கரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்துள்ளார்.
PM Modi all party meet
எனவே, இது குறித்து ஆலோசனை நடத்த, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு டிசம்பர் 4ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்துள்ளார். இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
TAGGED:
PM Modi all party meet