தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடி, மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து! - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM greets people on Mahavir Jayanti  பிரதமர் மோடி, மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து  மகாவீரர் ஜெயந்தி  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து  Mahavir Jayant
PM greets people on Mahavir Jayanti பிரதமர் மோடி, மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து மகாவீரர் ஜெயந்தி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து Mahavir Jayant

By

Published : Apr 6, 2020, 11:08 AM IST

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மகாவீரர் ஜெயந்தி வாழ்த்தினை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் இனிய மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகள்.

பகவான் மகாவீரரின் வாழ்க்கை உண்மை, அகிம்சை மற்றும் சிக்கன நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவரது வாழ்க்கை எப்போதும் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகவே இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

மகாவீரர் என்றால் மனதை அடக்கி வென்றவர் என்று பொருள். பகவான் மகாவீரரின் போதனைகளை ஏற்றுக்கொண்ட மக்களே சமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

சமணர்களில் வர்த்தமான மகாவீரர் 24ஆவது மற்றும் நிறைவான தீர்த்தக்காரராக கருதப்படுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details