தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் பிரதமர்! - 73rd independence day

டெல்லி: முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பிரதமர்

By

Published : Aug 15, 2019, 7:51 AM IST

நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 7 மணியளவில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, அவர் செங்கோட்டையில் காலை 7.30 மணிக்கு முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்று மூவர்ணக் கொடியை ஏற்றினார். தற்போது, நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details