மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பியூஷ் கோயல், மாநிலங்களவை உறுப்பினராக 2010 ஆம் ஆண்டு முதல் இருந்துவருகிறார். இவர் கடந்த பாஜக ஆட்சியில் ரயில்வே, நிலக்கரித் துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தார்.
மத்திய அமைச்சராக பதவியேற்ற பியூஷ் கோயல்! - oath
டெல்லி: கடந்த முறை இடைக்கால நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் இம்முறை மத்திய அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
பியூஷ் கோயல்
குறிப்பாக, அருண் ஜெட்லிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இடைக்கால நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில், இவர் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் அமைச்சர்களாக பதவியேற்ற பட்டியலில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.